மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

4-வது டி20 ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணி

மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

News image
மேக்ஸ்வெல் (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 8:26 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டி20 ஆட்டத்திலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

ஏற்கெனவே 3 டி20 ஆட்டங்களையும் வென்று தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, மெல்போர்னில் இன்று நடைபெற்ற 4-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆஸி. அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் நிஸ்சாங்கா அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். 

இந்த இலக்கைச் சுலபமாக விரட்டியது ஆஸ்திரேலிய அணி. 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 4-வது டி20 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. ஜோஷ் இங்லிஷ் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 48 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 4-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.