செஸ் ஒலிம்பியாட்: உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் தொடரில் நார்வே வீரரும் உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.

கோப்புப் படம்.
Updated On :1 பிப்ரவரி 2024, 9:56 am

செஸ் ஒலிம்பியாட் தொடரில் நார்வே வீரரும் உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய கார்ல்சன் உருகுவே வீரர் மேயர் ஜார்ஜை 80-வது நகர்த்தலில் வீழ்த்தினார். ஒலிம்பியாடின் முதல் சுற்று ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், ஸ்விஸ் முறையில் 11 சுற்றுகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...