எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டெஸ்ட் தரவரிசை: முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள்

டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் அஸ்வின் 2-ம் இடத்திலும் பும்ரா 10-ம் இடத்திலும் உள்ளார்கள்.

News image
Updated On :9 மார்ச் 2022, 12:04 pm

DIN

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் கோலி உள்பட மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ஜடேஜா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 3-ம் இடத்தில் உள்ளார். 

இந்நிலையில் டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களில் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகிய மூன்று இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். கோலி இரண்டு இடங்கள் முன்னேறி 5-ம் இடத்திலும் ரோஹித் 6-ம் இடத்திலும் ரிஷப் பந்த் ஒரு இடம் முன்னேறி 10-ம் இடத்திலும் உள்ளார்கள். 

டெஸ்ட் பந்துவீச்சுத் தரவரிசையில் அஸ்வின் 2-ம் இடத்திலும் பும்ரா 10-ம் இடத்திலும் உள்ளார்கள்.

டெஸ்ட் தரவரிசை: முதல் 10 இடங்களில் உள்ள இந்திய வீரர்கள் 

பேட்டிங் - கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த்
பந்துவீச்சு - அஸ்வின், பும்ரா
ஆல்ரவுண்டர் - ஜடேஜா, அஸ்வின் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.