பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதுவரை பாகிஸ்தான் அணி சூப்பர் 12 சுற்றில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாததால் இந்தப் போட்டி பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது.