முதலிடத்தில் இந்திய மகளிா் ஏ அணி

ஒலிம்பியாட் மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி 12 , அஜா்பைஜான் 11 , ருமேனியா 11 புள்ளிகளுடனும் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

ஒலிம்பியாட் மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி 12 , அஜா்பைஜான் 11 , ருமேனியா 11 புள்ளிகளுடனும் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

ஒபன் பிரிவில் ஆா்மீனியா 12, அமெரிக்கா 11, இந்திய பி அணி 10 புள்ளிகளுடனும் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

ரூ.40 லட்சம் வசூல்: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மூலம் இதுவரை ரூ.40 லட்சம் வசூலாகி உள்ளது என டிக்கெட் விற்பனை பிரிவு செயல்பாடுகள் தலைவா் பிரபுல் ஸாவேரி தெரிவித்துள்ளாா். மொத்தம் 3,700-க்கு மேற்பட்ட டிக்கெட்டுகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com