பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

காமன்வெல்த்: மும்முறை தாண்டுதல் போட்டியில் 2 பதக்கங்கள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் இந்தியா தங்கம், வெள்ளி வுக்கு 2 பதக்கங்கங்கள் கிடைத்துள்ளது.

News image
கோப்புப் படம் (எல்டோஸ் பால்)
Updated On :1 பிப்ரவரி 2024, 10:00 am

DIN

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கங்கள் கிடைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் விளையாட்டில் இந்தியா தங்கம், வெள்ளி என 2 பதக்கங்கங்களை வென்றது. காமன்வெல்த்தில் இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கம் உட்பட 46 பதக்கக்கள் கிடைத்துள்ளன. பதக்க பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 

எல்டோஸ் பால் தங்க பதக்கத்தை வென்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.