புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம்: முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா (விடியோ)

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2022, 8:31 am

DIN

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தை 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

பல்லேகலேவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் 86 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு மழை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு 44 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸி. அணி, 42.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 2-வது ஒருநாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.