உலகக் கோப்பை: 6-ம் நாள் ஆட்டங்களில் அடிக்கப்பட்ட கோல்களின் விடியோ

செனகல் 3-1 என கத்தாரை வீழ்த்தி அந்த அணியைப் போட்டியிலிருந்து வெளியேற்றியது.
செனகல் 3-1 என கத்தாரை வீழ்த்தியது
செனகல் 3-1 என கத்தாரை வீழ்த்தியது

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் 6-ம் நாளன்று நடைபெற்ற ஆட்டங்களில் ஈரான், செனகல் ஆகிய இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இரு ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

ஈரான், வேல்ஸை 2-0 என வென்றது. செனகல் 3-1 என கத்தாரை வீழ்த்தி அந்த அணியைப் போட்டியிலிருந்து வெளியேற்றியது. நெதர்லாந்து - ஈகுவடார் அணிகளின் ஆட்டம் 1-1 எனவும் இங்கிலாந்து - அமெரிக்க அணிகளின் ஆட்டம் 0-0 எனவும் டிரா ஆகின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com