ஹைதராபாத் பந்து வீச்சு தேர்வு: இரண்டு அணியிலும் 1 மாற்றம்!
மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.


ஐபிஎல்-இல் 25வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியின் கேப்டன் மார்கரம் டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.
புள்ளிப் பட்டியலில் 8வது, 9வது முறையே மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் போட்டி முக்கியமானதாக இருக்கும்.
ஹதராபாத் அணியில் உம்ரான் மாலிக் இல்லை. க்ளாசென் இடம் பெற்றுள்ளார்.
மும்பை அணியில் ஒரு மாற்றம். ஜேசன் பெஹரண்டராப் அணியில் இடம் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...