2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குஜராத் டாஸ் வென்று பேட்டிங்: அணியில் ஆப்கன் வீரர் சேர்ப்பு! 

லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 10:07 am

DIN

லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.  

லக்னௌ அணியில் அமித் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரை  சேர்ந்த யுதிர் விலகியுள்ளார். 

குஜராத் அணியில் அல்ஜாரி ஜோசப்பிற்குப் பதிலாக முதன் முறையாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த  18 வயதான  நூர் அஹமது சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் இம்பாக்ட் வீரராக களமிறங்கியதும் குறிப்பிடத்தக்கது. 

லக்னௌ அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திலும் குஜராத் அணி 4வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.