

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார். அணியில் எந்த மாற்றமும் இல்லை என சாம்சன் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு மீண்டும் கேப்டனாக விராட் கோலியே தொடர்கிறார். டு பிளெஸ்ஸிக்கு காயம் சரியாகாத்தால் இம்பாக்ட் வீரராகவே செயல்படுவார் என கோலி தெரிவித்துள்ளார். அணியில் பார்னல்க்கு பதிலாக டேவிட் வில்லி இடம் பெற்றுள்ளார்.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியும் 6வது இடத்தில் உள்ள ஆர்சிபி அணியும் மோதுவதால் இன்றையப் போட்டி சுவாரசியமாக இருக்குமென ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.