மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேஸிங் மன்னன் தோனி: இங்கி. முன்னாள் கேப்டன் புகழாரம்

சேஸிங் மன்னன் தோனி என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் புகழ்ந்துள்ளார்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 8:19 am

DIN

சேஸிங் மன்னன் தோனி என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் புகழ்ந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் 16-வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கடைசியாக நடந்த மூன்று லீக் போட்டிகளில் சேஸ் செய்த அணிகள் தோல்வியையே தழுவின. பேட்டர்களுக்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக 201 என்ற இலக்கைகூட பெங்களூரு அணியால் சேஸ் செய்ய முடியவில்லை.

இதுகுறித்து கெவின் பீட்டர்சன் பேசுகையில்,

200-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்யும்போது இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இதனை சேஸிங் மன்னனான மகேந்திர சிங் தோனி பலமுறை செய்து காட்டியுள்ளார். அவர் எப்போதும் ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்வார்.

அவரை பார்த்து மற்ற அணிகளின் பேட்டர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது உள்ள பேட்டர்கள் 200 ரன்களை 12 அல்லது 13 ஓவர்களில் சேஸ் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.