அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ரோஹித் சர்மா சாதனையை முறியடித்த ஹர்மன்ப்ரீத்! 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனை படைத்துள்ளார். 

News image
Updated On :20 பிப்ரவரி 2023, 3:02 pm

DIN

இந்திய மகளிர்ர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையில் இந்திய மகளிர் அணி அயர்லாந்து மகளிருடன் குரூப் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போடியின் மூலம் ஹர்மன்ப்ரீத் புதிய சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக போட்டிகளில் (150) விளையாடியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சாதனையையும் தாண்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்மிருதி மந்தனா 115 டி20 போட்டிகளில்  விளையாடியுள்ளார்.டாஸ் வென்றபோது இது குறித்து ஹர்மன்ப்ரீத், “இது மிகப் பெரியதாக உணர்கிறேன். எனது அணியில் இருந்து உணர்ச்சிகரமான வாழ்த்துகளை பெற்றேன். பிசிசிஐ, ஐசிசிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இன்னும் அதிகமான போட்டிகள் விளையாட உள்ளோம். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்கள் விளையாடியவர்கள் பட்டியல்: 

1. ஹர்மன்ப்ரீத் - 150 போட்டிகள் 
2. ரோஹித் சர்மா- 148 போட்டிகள் 
3. சுசி பேட்ஸ் - 143 போட்டிகள் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.