

புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் லக்னௌ அணிக்கும் 9வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானது. லக்னௌ வெற்றி பெற்றால் 4வது இடத்திற்கு முன்னேறும். ஹைதராபாத் வெற்றி பெற்றால் 6வது இடத்திற்கு முன்னேறலாம்.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது. லக்னௌ அணியில் 2 மாற்றங்களும், ஹைதராபாத் அணியில் 1 மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
10 ஓவர் முடிவில் 95/3 ரன்கள் எடுத்துள்ளது ஹைதராபாத். முதல் 3 வீரர்கள் விக்கெட்டை இழந்துள்ளனர். அதிரடியாக விளையாடிய அனுமோல்ப்ரீத் சிங் 36 ரன்களும் ராகுல் த்ரிப்பாதி 20 ரன்களிலும் அபிசேக் சர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தற்போது அதிரடியாக மார்கரம் (22), கிளாசென் (6) விளையாடி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் தோல்வியுற்றால் ப்ளே-ஆஃப்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சீா்காழி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

திருக்குறள் திருப்பணி வகுப்புகள் நிறைவு

போா் எதிா்ப்பு வாசகங்களோடு பணிபுரிந்த அரசு ஊழியா்கள்

நாகை, திருவாரூா், மயிலாடுதுறையில் வணிக சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

