நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குத்துச்சண்டையில் வெள்ளி வென்றார் லவ்லினா!

ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் 66-75 கிலோ பெண்கள் பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றார். 

News image
Updated On :4 அக்டோபர் 2023, 2:47 pm

DIN

 
ஆசிய விளையாட்டு குத்துச்சண்டைப் போட்டியில் 66-75 கிலோ பெண்கள் பிரிவில் இந்தியாவின் லவ்லினா வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இறுதிப்போட்டியில் இந்தியாவின் லவ்லினா சீன வீராங்கனையை எதிர்கொண்டார். 

சீனாவில் செப். 23 ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக். 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் 11வது நாளான இன்று, 66-75 எடைப் பிரிவில் பெண்களுக்கான  குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை லல்வினா சீன வீராங்கனையை எதிர்கொண்டார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனையை வீழ்த்தி சீன வீராங்கனை தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் லவ்லினாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.