சிறந்த வீரருக்கான விருதை வென்ற இளம் இங்கிலாந்து வீரர்
டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை இங்கிலாந்தின் ஹாரி புரூக் வென்றுள்ளார்.


டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை இங்கிலாந்தின் ஹாரி புரூக் வென்றுள்ளார்.
23 வயது ஹாரி புரூக், இங்கிலாந்து அணிக்காக 4 டெஸ்டுகள், 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ. 13.25 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று டெஸ்டுகளிலும் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் தொடரில் 468 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
இதையடுத்து டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை ஹாரி புரூக் வென்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...