
2023 ஒருநாள் உலகக் கோப்பை இந்த வருடம் நடைபெறுகிற நிலையில் 2022-ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் ஆஸம் தலைமையிலான இந்த அணியில் ஷ்ரேயஸ் ஐயர், சிராஜ் என இரு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
2022-ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் ஒருநாள் அணி
1. பாபர் ஆஸம் (பாகிஸ்தான்)
2. டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா)
3. ஷாய் ஹோப் (மே.இ. தீவுகள்)
4. ஷ்ரேயஸ் ஐயர் (இந்தியா)
5. டாம் லதம் (நியூசிலாந்து)
6. சிகந்தர் ராஸா (ஜிம்பாப்வே)
7. மெஹிதி ஹசன் மிராஸ் (வங்கதேசம்)
8. அல்ஸாரி ஜோசப் (மே.இ. தீவுகள்)
9. முகமது சிராஜ் (இந்தியா)
10. டிரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)
11. ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.