மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

முதல் முறையாக ஆப்கனுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்கா!

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் முறையாக ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

News image
- படம் | தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Updated On :1 ஆகஸ்ட் 2024, 3:46 pm

DIN

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் முறையாக ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே முதல் முறையாக இருதரப்பு தொடர் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. இதனை, இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடர் செப்டம்பர் 18 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 22 ஆம் தேதி இடைவெளியில் நடைபெறவுள்ளது. 3 போட்டிகளுமே ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஒருநாள் தொடர் விவரம்

செப்டம்பர் 18 - முதல் ஒருநாள் போட்டி

செப்டம்பர் 20 - இரண்டாவது ஒருநாள் போட்டி

செப்டம்பர் 22 - மூன்றாவது ஒருநாள் போட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.