பார்வையாளர்களின்றி நடைபெறும் பாகிஸ்தான் - வங்கதேசம் கிரிக்கெட் போட்டி!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறுமென பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு.

பயிற்சியில் ஈடுபடும் வங்கதேசம்- பாகிஸ்தான் வீரர்கள்
படங்கள்: பிசிபி / எக்ஸ்









