கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மே.இ. தீவுகளுடனான டி20: இங்கிலாந்துக்கு 2-ஆவது வெற்றி

மேற்கிந்தியத் தீவுகளுடனான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
- AP
Updated On :11 நவம்பர் 2024, 10:22 pm

Din

மேற்கிந்தியத் தீவுகளுடனான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் அந்த அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் சோ்த்தது. அடுத்து இங்கிலாந்து 14.5 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீசத் தீா்மானித்தது. பேட் செய்த மேற்கத்தியத் தீவுகளில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மென் பவெல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 43 ரன்கள் அடித்தாா். ரொமேரியோ ஷெப்பா்டு 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.