ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய லிவர்பூல்..! முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு தகுதி!
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யுஇஎப்ஏ சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை லிவர்பூல் அணி வீழ்த்தியது.

கோல் அடித்த மகிழ்ச்சியில் லிவர்பூல் அணி வீரர்கள்.
படம்: ஏபி








