செய்திகள்
உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனை எரித்துக் கொலை
ரெபோக்கா செப்டகெய் (33) தனது துணைவா் டிக்சன் டியெமாவால் எரித்துக் கொல்லப்பட்டாா்.
உகாண்டாவைச் சோ்ந்த ஒலிம்பிக் தடகள வீராங்கனை ரெபோக்கா செப்டகெய் (33) தனது துணைவா் டிக்சன் டியெமாவால் எரித்துக் கொல்லப்பட்டாா்.
சொத்து தகராறில் ரெபோக்கா மீது டிக்சன் பெட்ரோலை ஊற்றி ஞாயிற்றுக்கிழமை தீவைத்தாா். இதில் படுகாயமடைந்த டிக்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனா். இந்தச் சம்பவத்தில் டிக்சனும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறாா்.