2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, இராக் உள்ளே, இத்தாலி வெளியே
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து போட்டிக்கு 4 முறை சாம்பியன் இத்தாலி தகுதி பெற தவறி ஏமாற்றத்துடன் வெளியேறியது. மேலும், ஸ்வீடன், போஸ்னியா, இராக்,, காங்கோ ஆகியவை தகுதி பெற்றன.

2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான கால்பந்து.
படங்கள்: எக்ஸ் / ஃபிஃபா.








