மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிக்கு முன்னேறிய ஆர்சி லென்ஸ்..! கால்பந்து திடலில் குவிந்த ரசிகர்கள்!

பிரான்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற ஆர்சி லென்ஸ் அணி குறித்து...

RC Lens players and fans, jubilant in victory.

வெற்றிக் களிப்பில் ஆர்சி லென்ஸ் அணியினர், ரசிகர்கள். - படங்கள்: எக்ஸ் / ஆர்சி லென்ஸ், ஏபி.

Published On :

பிரான்ஸில் நடைபெறும் பிரான்ஸ் கோப்பை (பிரெஞ்சு கோப்பை) அரையிறுதியில் ஆர்சி லென்ஸ் அணி 4 -1 என துலூஸ் அணியை வீழ்த்தியது.

மூன்று முறை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற ஆர்சி அணி முதல்முறையாக கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

ரேசிங் கிளப் டி லென்ஸ் எனப்படும் ஆர்சி லென்ஸ் அணி இன்னும் ஒரு பிரான்ஸ் கோப்பையைக் கூட வெல்லாமல் இருக்கிறது. முன்னதாக, 1947-48, 1974-75, 1997-98 சீசனில் இறுதிப் போட்டியில் ஆர்சி லென்ஸ் அணி தோல்வியுற்றது.

அரையிறுதியில் ஆர்சி லென்ஸ் அணி சார்பில் 9,18, 35, 74ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்கள். துலூஸ் அணி சார்பில் 21ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடிக்கப்பட்டது.

ஆதிக்கத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்சி லென்ஸ் அணி இறுதிப் போட்டியில் ஸ்ட்ராஸ்பர்க் அல்லது நைஸ் ஆகிய அணிகளில் எதாவது ஒன்றுடன் மோதவிருக்கிறது.

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் இந்த அணியின் ரசிகர்கள் திடலுக்குள் குவிந்தார்கள். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Summary

Lens reaches French Cup final as Thauvin shines in 4-1 win over Toulouse.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.