கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

பிரீமியர் லீக்: ரூ.3,800 கோடி செலவிட்டும் கடைசி இடத்தில் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்!

நடப்பு சீசன் பிரீமியர் லீக்கில் சொதப்பி வரும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி குறித்து...

Tottenham Hotspur

டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியினர். - படம்: எக்ஸ் / டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்.

Updated On :

நடப்பு சீசன் பிரீமியர் லீக்கில் முதலிரண்டு போட்டிகளிலும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தோல்வியுற்று அதிர்ச்சி அளித்துள்ளது.

நியூகேஸில் அணியிடம் 0-2 என டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி தோல்வியுற்றது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்தின் நடைபெற்றுவரும் பிரீமியர் லீக்கில் இதுவரை ஒரு புள்ளியும் பெறாமல் இருக்கிறது. ஒரு கோல்கூட அடிக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.

முதல் போட்டியில் பிரெண்ட்ஃபோர்ட் அணியுடன் 0-3 என தோல்வியுற, இரண்டாவது போட்டியில் நியூகேஸில் அணியிடம் 0-2 என தோல்வியுற்றது.

இந்த சீசனுக்காக டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி 400 மில்லியம் அமெரிக்க டாலர் செலவளித்தது. இந்திய மதிப்பில் ரூ. 3,818 கோடி செலவிட்டும் பயனளிக்காமல் இருப்பது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு மாறாக, புதியதாக பிரீமியர் லீக்கிற்கு முன்னேறிய ஹல் சிட்டி 1-0 என கோவென்ட்ரி உடன் வென்றது. முன்னதாக, மான்செஸ்டர் யுனைடெட் உடனும் வென்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் முன்னேறியுள்ளது.

Summary

Spurs sink again in the Premier League: Tottenham's remarkable $400 million summer spending spree has produced zero points and zero goals so far.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.