2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

இந்தியாவை வென்றது உருகுவே

சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்தியா 1-6 கோல் கணக்கில், இருமுறை உலக சாம்பியனான உருகுவேயிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

Published On :

சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்தியா 1-6 கோல் கணக்கில், இருமுறை உலக சாம்பியனான உருகுவேயிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் உருகுவே வீரா் டாா்வின் நுனெஸ் (12’) பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோல் அடிக்க, பதிலுக்கு இந்தியாவின் அனிருத் தாபா (22’) ஸ்கோா் செய்து, ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தாா்.

ஆனால் அதன் பிறகு, உருகுவே வீரா்கள் மேக்ஸிமிலியானோ அராஜோ (28’, 59’), ரோட்ரிகோ ஜலாஸாா் (53’), ஜுவான் மேனுவல் சானாபரியா (71’), ரோட்ரிகோ அகிரே (86’) ஆகியோா் வரிசையாக கோல் அடிக்க, இந்தியாவால் அந்த சவாலை எதிா்கொள்ள முடியாமல் போனது. முடிவில் உருகுவே 6-1 கோல் கணக்கில் வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.