ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் ஆர்செனல் த்ரில் வெற்றி!

பிரீமியர் லீக் நடப்பு சீசனில் ஆர்செனல் அணியின் இரண்டாவது வெற்றி குறித்து...

Arsenal's Bukayo Saka (7) celebrates after scoring his side's opening goal during the English Premier League soccer match between Aston Villa and Arsenal in Birmingham, England, Monday, Aug. 31, 2026. (Nick Potts/PA via AP)

கோல் அடித்த மகிழ்ச்சியில் புகாயோ சாகா. - படம்: ஏபி

Published On :1 செப்டம்பர் 2026, 7:09 pm IST

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக் நடப்பு சீசனில் ஆர்செனல் அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

நடப்பு சாம்பியனான ஆர்செனல் அணி இந்த சீசனிலும் தொடர்ச்சியான இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. இருப்பினும் மான்செஸ்டர் சிட்டி அணி முதலிடத்தில் இருக்கிறது.

ஆர்செனல் அணியும் ஆஸ்டன் வில்லா அணியும் இன்று மோதின. இந்தப் போட்டியில் ஆர்செனல் அணி 1-0 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஆர்செனல் அணியின் நட்சத்திர வீரர் புகாயோ சாகா 59ஆவது நிமிஷத்தில் அசத்தலான கோல் அடித்தார். கோல் அடித்ததும் ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

இந்தப் போட்டியில் 61 சதவிகித நேரம் ஆர்செனல் அணி பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த அணியினர் 518 பாஸ்களில் 90 சதவிகித துல்லியத்துடன் பாஸ் செய்தார்கள்.

ஆஸ்டன் வில்லா அணி அடித்த 7 ஷாட்டுகளில் இலக்கை நோக்கி ஒருமுறைக்கூட அடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆர்செனல் அணி ஏழு ஷாட்டுகளில் இரண்டு முறை இலக்கை நோக்கி அடித்தார்கள்.

Summary

Aston Villa 0-1 Arsenal: Bukayo Saka earns win for the Gunners as they begin title defence with back-to-back victories

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.