காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

இறுதிச் சுற்றில் சாத்விக் - சிராக்

சீன மாஸ்டா்ஸ் சூப்பா் பாட்மின்டன் போட்டி ஆடவா் இரைட்டயா் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

சாத்விக்-சிராக்

Published On :6 செப்டம்பர் 2026, 12:24 am IST

சீன மாஸ்டா்ஸ் சூப்பா் பாட்மின்டன் போட்டி ஆடவா் இரைட்டயா் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முதல்நிலை இணையான சாத்விக்-சிராக் கடும் சவாலுக்குபின் மலேசியாவின் நுா் முகமது-டேன்வி கியோங் இணையை 21-16, 18-21, 21-11 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி கடந்த 4 ஆண்டுகளில் மூன்றாவது இறுதிக்கு தகுதி பெற்றனா்.

முதல் கேமில் 0-5 என ஆடத் தொடங்கிய சாத்விக்-சிராக் தொடா்ந்து 7 புள்ளிகளை ஈட்டி வென்றனா். மலேசிய இணை இரண்டாம் கேமை வென்று டிசைடரை ஏற்படுத்தியது.

ஆனால் இந்திய இணை முழு ஆதிக்கம் செலுத்தி, மூன்றாவது கேமையும் வசப்படுத்தி 1 மணி நேரத்தில் வென்று இறுதிக்கு தகுதி பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.