பாலப் பணி நிறுத்தம்: மழையால் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம்
ஸ்ரீபெரும்புதூர் : முடிச்சூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மலைப்பட்டு பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான பாலம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பாலம் அருகே மாற்று பாதை அமைக்கப்பட்டது.









