விராலிமலையில் காசு வைத்து சீட்டாடிய 4 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பொருவாயில் காசு வைத்து சீட்டாடுவதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள பொருவாயில் காசு வைத்து சீட்டாடுவதாக விராலிமலை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்டுப்பகுதி மரத்தடியில் காசு வைத்து சீட்டாடிக்கொண்டிருந்த பொருவாயைச் சேர்ந்த க. செல்வம்(30) வி. பாலகிருஷ்ணன்(29) தென்னலூர் பி. ஆறுமுகம்(38) திருச்சி பி. பாலஜி(28) உள்ளிட்ட 4 பேரை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...