விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல்: முதல்வர் நாராயணசாமியின் சொத்து மதிப்பு விவரம்

புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தங்கள்து சொத்து மதிப்பு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

News image
Updated On :3 நவம்பர் 2016, 5:34 am

சுஜித்குமார்


புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள் தங்கள்து சொத்து மதிப்பு விவரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான நாராயணசாமியின் சொத்து விவரம்:

கடந்த 2015-16 ஆண்டு வருவாய் ரூ.19,89,150.
ரொக்கம், கையிருப்பு: ரூ.1 லட்சம்.
வங்கிகளில் வைப்புத் தொகை: ரூ.8,19,238.
தேர்தல் கணக்கு: ரூ.15 லட்சம்.
எல்.ஐ.சி காப்பீடு: ரூ.5,58,488.
கார்: ரூ.9,18,845.
காலமான அவரது மனைவி பெயரில் ரூ.4.25 லட்சம் மதிப்புள்ள கார்.
தங்க நகைகள் 200 கிராம்: ரூ.5,72,400.
அசையாச் சொத்துக்கள்:
நாராயணசாமி: ரூ.5,62 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்.
மனைவியின் பெயரில்:ரூ.3.55 கோடி மதிப்புள்ள சொத்துக்கள்.

வங்கியில் கடன்:
நாராயணசாமி தன் பெயரில் ரூ.27,66,228 லட்சம் கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.