ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கிழக்கு கடற்கரை சாலையில் லாரிகள் மோதல்: ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வேணாங்குப்பட்டு அருகே அமைந்துள்ள கொளத்தூரில் இரு லாரிகள் மோதிக்கொண்டதில் ...

News image
Updated On :19 ஏப்ரல் 2017, 8:49 am

குமார்

சென்னை: சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வேணாங்குப்பட்டு அருகே அமைந்துள்ள கொளத்தூரில் இரு லாரிகள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வேணாங்குப்பட்டு அருகே அமைந்துள்ளது கொளத்தூர். இங்கே கெமிக்கல் லோடு ஏற்றி வந்த லாரி ஒன்று செவ்வாய் இரவு பழுதாகி நின்று கொண்டிருந்தது. இன்று காலை 11 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து கல்பாக்கம் நோக்கி செங்கல்லோடு ஏற்றி வந்த நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் செங்கல் லோடு லாரியை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானர். படுகாயம் அடைந்த மற்றொருவர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து சூரணாம்பேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.