டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டுமென்று கனவு இருக்கிறது: நாஞ்சில் சம்பத் 'அடடே' பேட்டி!
அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தமிழக முதல்வராக்க வேண்டுமென்று எங்களுக்கு ஒரு கனவு இருக்கிறது என்று அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.








