மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :11 ஆகஸ்ட் 2017, 2:01 pm

DIN

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 1 முதன்மை எழுத்து தேர்வுகள்  கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த 7-ஆம் தேதியில் இருந்து, இன்று வரை நடத்தப்பட்டது.

அந்த நேர்முகத் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்பொழுது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டடுள்ளது.  

இதில் சென்னையைச் சேர்ந்த காயத்ரி முதலிடம் பிடித்துள்ளார். மணிராஜ் இரண்டாமிடமும், தனப்ரியா மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.