சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா உள்ளிட்ட மூவரின் சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி சசிகலா உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.










