டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதி முன்பு புதுவை ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்-போலீஸார் குவிப்பு
புதுச்சேரியில் டிடிவி. தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதி முன்பு புதுச்சேரி மாநில ஓபிஎஸ்-இபிஸை ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.







