நீட் தேர்வில் இருந்து விலக்கு: இன்று மதியம் பிரதமருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு!
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழக அமைச்சர்கள், இன்று மதியம் ஒரு மணி அளவில் பிரதமரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது










