மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

 டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2ஏ தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு! 

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2ஏ தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்வாணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

News image
Updated On :28 ஜூலை 2017, 2:07 pm

DIN

சென்னை: டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2ஏ தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்வாணைய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்வாணைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2ஏ தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தவர்கள் தமக்குரிய அனுமதிச் சீட்டினை இணையதளத்தில் www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மொத்தமுள்ள 1953 காலியிடங்களுக்கு 7.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

உதவியாளர், நேர்முக உதவியாளர் மற்றும் ஸ்டெனோ உள்ளிட்ட பணிஇடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதியன்று நடக்க உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.