குட்கா அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய விஜயபாஸ்கர் 'கொலைக் குற்றவாளி': ஸ்டாலின் காட்டம்
பான் மசாலா, குட்கா பொருட்களுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.







