டிடிவி.தினகரனை ஆர்.கே.நகர் மக்கள் ஏற்க மாட்டார்கள்: தாக்கும் தமிழிசை
ஆர்.கே.நகர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டிடிவி.தினகரனை அதிமுக தொண்டர்களும் சரி, ஆர்.கே.நகர் மக்களும் சரி ஏற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.







