அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்

பத்திரிகையாளர்களின் நலன்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:02 pm

DIN

பத்திரிகையாளர்களின் நலன்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.
தேசிய பத்திரிகையாளர் தினத்தை ஒட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களை அவர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் ஒதுக்கீட்டை அதிகரிப்பது, பத்திரிகையாளர்களுக்கென தனியான திட்டத்தை வரையறுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதற்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் மீது சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
நிவாரண நிதி: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாளிதழ் புகைப்படக் கலைஞர் மாதவனின் மருத்துவ சிகிச்சை செலவுக்கான நிதியாக ரூ.3.50 லட்சத்தை அவரிடமே முதல்வர் பழனிசாமி வழங்கினார். 
சிறப்பு நல நிதியுதவித் திட்டத்தின் கீழ், அவருக்கு நிவாரண நிதி அளிக்கப்பட்டதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.