அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு; முதல்வர் வருகை
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்க கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார்.







