சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதை சுவரில் மோதி விபத்து: 10 பேர் காயம்
சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.


சென்னை: சென்னை மாநகரப் பேருந்து தாறுமாறாக ஓடி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்ணகி நகரில் இருந்து பிராட்வே சென்ற பேருந்து பாரிமுனை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் மாநகரப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சுரங்கப்பாதையின் சுவரில் மோதியது.
இதில், பேருந்தில் இருந்த 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் நிலவி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...