ஜல்லிக்கட்டு போல காவிரிக்காவும் பொதுமக்கள் போராட வேண்டும்: அதிமுக எம்.பி தம்பிதுரை
ஜல்லிக்கட்டுகாகப் போராடியது போல காவிரிக்காவும் பொதுமக்கள் லட்சக்கணக்கில் திரண்டு போராட வேண்டும் என்று அதிமுக எம்.பியும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.







