சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:56 pm IST


திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.
சென்னையில் இருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி.தினகரன் கூறியது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த வைகோ, கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும்' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.