சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது ஓய்வு பெற்றார்

உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது திங்கள்கிழமையுடன் ஓய்வு பெற்றார்

Updated On :30 ஜனவரி 2024, 10:03 pm IST


உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது திங்கள்கிழமையுடன் ஓய்வு பெற்றார்.
கடந்த 1956-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகில் உள்ள சிங்கம்பத்து கிராமத்தில் பிறந்தவர் நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது. பள்ளிப் படிப்பை களக்காடு பகுதியிலும், பட்டப்படிப்பை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும் படித்தவர். மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த அவர், கடந்த 1981-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பதிவு செய்தார். கடந்த 1988-ஆம் ஆண்டு சிவில் நீதிபதியாக தேர்வான அவர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நீதிபதியாக பணியாற்றினார். 
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பதவி வகித்த அவர், திங்கள்கிழமையுடன் ஓய்வு பெற்றார். அவருக்கு பணி நிறைவு விழா சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. 
இந்த விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்குரைஞர், கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர், அரசு வழக்குரைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நீதிபதி ஏ.எம்.பஷீர் அகமது ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 62 - ஆகக் குறைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.