18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.









