தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் குறித்து தலைமை தேர்தல் ஆணையருக்கு தமிழக தேர்தல் ஆணையர் கடிதம்
உயர் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு....









