அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தமிழக வளர்ச்சித்திட்டங்களுக்கு உரிய நிதி: விமான நிலையத்தில் பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு! 

தமிழக வளர்ச்சித்திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதியுதவி வழங்கி உதவ வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு  அளித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:20 pm

DIN

சென்னை: தமிழக வளர்ச்சித்திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதியுதவி வழங்கி உதவ வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை மனு  அளித்துள்ளார்.

சென்னை மற்றும் புதுச்சேரியில்  தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஞாயிறன்று மாலை குஜராத் மாநிலம் சூரத் திரும்புகிறார். அதற்காக மாலை அவர் சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அப்பொழுது அங்கு அவரை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அடங்கிய அமைச்சர்கள் குழு வரவேற்றது. அப்பொழுது தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி நேரில் அளித்து வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.