பிரச்னைக்கு காரணம் திமுக; போராடி வென்றது அதிமுக: காவிரி விவகாரம் குறித்து அமைச்சா் கடம்பூா் ராஜூ
காவிரி நதி நீா் பிரச்னைக்கு மூல காரணமே திமுக தான்; இதில் போராடி வெற்றி பெற்றது அதிமுக என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூர்ராஜூ தெரிவித்தாா்.









